I ANNIVERSARY

12-வது கூட்டம் (23.02.2014) முழு நாள் நிகழ்ச்சி

இடம் : ப்ளூ லகூன் ஹோட்டல் -(BLUE LAGOON HOTEL- ECR ROAD.)

( கடலுக்கு மிக அருகாமையில் உள்ள ஹாலில் )

61 நபர்கள், தனியார் பஸ்ஸில் ப்ளூ லகூன் ஹோட்டலுக்கு புறப்புட்டுச்சென்று, சுமார் 10.30 மணியளவில், இறைவணக்கத்துடன் முதல் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டது.

  • ஆண்டு விழா கேக் கட் பண்ணப்பட்டது.
  • GAMES :
    • இன்னர் ரிங். (INNER RING).
    • பிக் பிஷ் – ஸ்மால் பிஷ்.(BIG FISH –SMALL FISH).
    • PINK PONK PINK PONK
    • World – Wide –Web.
    • Monkey Game.
    • Couple Fun Game.(தலைமுடியில் ரப்பர் பேண்ட் போடுதல்)
    • Ladies Fun Game.
    • Team Game.
  • நடனங்கள்.
  • பாடல்கள்.
  • மதிய உணவு.
  • உறுப்பினர் திரு.சிவாஜி அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
  • மிமிக்ரை.
  • பலவிதமான நடனங்கள்.
  • எல்லா உறுப்பினர்களும் தன்னை மறந்து ENJOY பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
    விசேஷம் என்னவென்றால், பல உறுப்பினர்கள் மேடையில் ஏறி நடனம் ஆடத் தொடங்கி விட்டார்கள்.
    70 வயதுக்கு மேற்பட்டோர்கள் கூட மேடை ஏறி மிகவும் சந்தோஷத்தோடு ஆடத்துவங்கிவிட்டார்கள்.
  • பரிசளிப்பு.
  • மொத்தத்தில், அனைத்து நபர்களும் முதலாம் ஆண்டுவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் தன்னை மறந்து சந்தோஷமாக ரசித்து, மாலை 6.00 மணியளவில் தனியார் பஸ்ஸில் வீடு திரும்பினார்கள்
I ANNIVERSARY PHOTOS AT BLUE LAGOON RESORT (ECR ROAD) ON 23.02.2014. / Google Photos

Click on the photo above to view all photos.

I ANNIVERSARY VIDEOS