II ANNIVERSARY

24-வது கூட்டம் (29.03.2015 ) முழு நாள் நிகழ்ச்சி

07.45 AM — Assemble at SBDC.

08.45 AM — Departure to SHYAMALA Gardens at ECR.

09.15 AM — WELCOME With PHOTO SESSION (All Participants ).

09.45 AM — Function starts by Prayer. Committee Members and Staff of SBDC.)

10.00 AM — II Anniversary Cake Cutting by Mrs.Selvam, Mrs.Meena Vallinayagam & Mrs. Vijayalakshmi Ramalingam.

10.15 AM — Photo – Committee Members and Staff of SBDC.

10.30 AM — Game Activities Begins.

1.00 PM — Buffet Lunch.

2.15 PM — Entertainment Starts.

4.15 PM — Tea Break.

4.45 PM — Prize Distribution.

5.00 PM — Open Dance Floor with DJ.

5.30 PM — Departure from Shyamala Gardens.

7.00 PM — Return to SBDC and to Home

இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவிற்கு, 70 நபர்களுடன் தனியார் பஸ்ஸில் ECR சாலையிலுள்ள கடலுக்கு மிக அருகாமையிலுள்ள ஷியாமளா கார்டனுக்கு சுமார் 10.15 மணியளவுக்குச் சென்றோம். விழாவிற்கு வந்த அனைவரையும் போட்டோ எடுக்கப்பட்டது.
இறைவணக்கத்துடன் விழா ஆரம்பிக்கப்பட்டது. ஆண்டுவிழா கேக் கட் பண்ணி அனைவருக்கும் கேக் கொடுக்கப்பட்டது.

பல விதமான விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. ஓவ்வொரு விளையாட்டிலும் நமது உறுப்பினர்கள் அவர்களது வயதையும் மீறி மிகவும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். மிகவும் ரசிக்கும்படியான கரோக்கி பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் சிறப்பான சாப்பாடு வழங்கப்பட்டது.

நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூத்த குடிமகன்கள் பெரும்பாலோர் நடனமாடி அவர்கள் திறமையைக் காட்டி சந்தோஷ வெள்ளத்தில் மிதந்தனர். சிலர் சிறப்பாகப் பாட்டுப்பாடினார்கள். பரிசுகள் வழங்கப்பட்டன. அங்கு உள்ள Swimming Pool- ல் பலர் நீராடினர்.

சுமார் 5.30 மணியளவில் அனைவரும் தனியார் பஸ்ஸில் புறப்பட்டு வேளச்சேரி வந்து சேர்ந்தோம்.

 

II ANNIVERSARY PHOTOS

II ANNIVERSARY PHOTOS AT SHYAMALA GARDENS (ECR ROAD) ON 29.03.2015. / Google Photos

Click on Image view More Album