39TH MEETING ON 22.5.2016 (WEB SITE INAGURATION DAY)

SBDC மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 39-வது கூட்டம் ( 22.05.2016 )

SBDC மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 39-வது கூட்டம் 22.05.2016 அன்று சுமார் 4.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. 3-வது ஆண்டு விழாவின் வீடியோ போட்டுக்காட்டப்பட்டது.

சிறப்பு விருந்தினர் பொதிகை T.V, மற்றும் BBC தமிழோசை நிகழ்ச்சிப் பொறுப்பாளர் திரு.ஏ.சம்பத்குமார் அவர்கள் தனது ரசமான அனுபவங்களைப்பற்றி சிறப்பான சொற்பொழிவு ஆற்றினார்கள்.

சிறப்பு விருந்தினர் PPP WEB SITE நிறுவனர் திரு. கந்தசாமி அவர்கள் நமது மன்றத்திற்காக உருவாக்கிய WEB SITE sbdcseniorsclub.in -ஜ நமது மன்ற நிறுவனர் டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் மன்ற உறுப்பினர்களுக்காக ஆரம்பித்து வைத்தார்கள்.

திரு.கந்தசாமி அவர்கள் நமது web site – பற்றி விளக்கிக்கூறி முழுக்க முழுக்க தமிழால் உருவாக்கப்பட்ட சுவர் கடிகாரம் ஒன்றும், தமிழ் காலண்டர் ஒன்றும் மன்றத்திற்காக பரிசாக அளித்தார்.

மே மாதத்தில் பிறந்த அனைத்து உறுப்பினர்களுக்கும். முக்கியமாக நமது நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களுக்கும் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

பிறந்த நாள் கொண்டாடிய நபர்கள்

  • டாக்டர். சு.வி.பிள்ளை ( நிறுவனர் )
  • திரு.என்.கணேசன் ( உறுப்பினர் )
  • திரு.வி.மகாலிங்கம் ( உறுப்பினர் )
  • திரு.எம்.தெய்வசிகாமணி ( உறுப்பினர் )
  • திரு.ஜி.சிதம்பரம் ( உறுப்பினர் )
  • திருமதி.வி.சாந்தி ( உறுப்பினர் )

கூட்டம் இனிதே முடிந்து, அனைவரும் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.

SBDC CLUB 39TH MEETING ON 22.5.2016 / Google Photos

Click Image view More Album