43rd MEETING OF SBDC CLUB ON 25.09.2016.

SBDC மூத்தோர் மனமகிழ்மன்றத்தின் 43-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

“ அனைவரும் சிரித்து வாழவேண்டும். வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டும்;;. தனது கவலைகளையெல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க ணே;டும்.” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை மூத்தோர்களுக்காகவே ஆரமபிக்கப்பட்ட மன்றம் இது.

25.09.2016 ஞாயிறு மாலை சுமார் 4.15 மணியளவில்இ சென்னைஇவேளச்சேரிஇஸ்ரீ பாலாஜி மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் இந்த மன்றத்தின் 43-வது மாதாந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

Mr. BALASUBRAMANI, MANAGING DIRECTOR, MTC ,CHENNAI (RETD) AND Mr.PITCHAI, BUSINESS MAGNET ATTENDED THE MEETING AS OBSERVERS.
முதல் நிகழ்ச்சியாகஇ ஜப்பானில் கலாச்சாரத்திலேயே வசித்து வரும் மன்ற கமிட்டி உறுப்பினர் திருமதி.பகவதி சுந்தரி அவர்களின் மகள் செல்வி.ராஜ்ய ஸ்ரீ அவர்கள் மிகஇ அருமையானஇ அனைவரும் ரசிக்கும்படியான பாட்டுக்களைப் பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.
இரண்டாவது நிகழ்ச்சியாகஇ மகளிர் உறுப்பினர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்ட கருத்தரங்கத்தில் 6 மகளிர் உறுப்பினர்கள்;:
‘வயதான தாய் தந்தையர்களைச் சிறப்பாகக் கவனிப்பது மகளா அல்லது மகனா ?’ என்ற தலைப்பில் சிறப்பாகப் பேசி அனைவரையும் சிந்திக்க வைத்தனர். மிகச்சிறப்பாகப் பேசிய திருமதி.கே.பகவதி சுந்தரி அவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
மூன்றாவது நிகழ்ச்சியாக உறுப்பினர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து பந்து விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிரிவுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.
நான்காவது நிகழ்ச்சியாக. செப்டம்பர் மாதத்தில் பிறந்த உறுப்பினர்கள்;;:
1. கே.சுப்பிரமணி.
2. புp.எஸ்.கணேசன்.
3. ஏஸ்.ராஜலஷ்மி.
மூவரின் பிறந்த நாளை பூச்செண்டு கொடுத்தும் சிறப்புப் பரிசுகள் கொடுத்தும் அனைத்து உறுப்பினர்களால் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
மன்ற உறுப்பினர் திரு.எம்.தெய்வசிகாமணி அவர்களால் நடத்தும் லக்கி ட்ராவில் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு திரு.எம்.தெய்வசிகாமணி பரிசுகள் வழங்கினார்.
மன்ற உறுப்பினர் திரு.எஸ்;.ராமலிங்கம் அவர்களால் நடத்தும் லக்கி ட்ராவில் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு திரு.எஸ்;.ராமலிங்கம் பரிசுகள் வழங்கினார்.
மன்ற நிறுவனர் டாக்டர்.சி.வி.பின்ளை அவர்கள் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறியதுடன் கூட்டம் இனிதே முடிவடைந்தது.

43rd SBDC MEETING PHOTOS

43rd SBDC MEETING DT 25.09.2016. / Google Photos

 

 

 

43rd SBDC MEETING ON 25.09.2016 -VIDEO PART II