SBDC 68TH MEETING DT 28.10.2018

எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 68-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 28.10.2018 )

‘ அனைவரும் சிரித்து வாழவேண்டும். வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டும். தனது கவலைகளையெல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.” என்ற சிறந்த நோக்கத்துடன் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களாலும் அவரது துணைவியார் சி.இ.ஓ திருமதி. சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான்;
‘இந்த எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.”

மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது.
மற்;ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.

இந்த மன்றத்தின் 68-வது கூட்டம் 28.10.2018 ஞாயிறு அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் காவேரிப்பிரிவு மகளிர் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

முதல் நிகழ்ச்சி

‘ இது உங்கள் நினைவுக்காக ”
இந்த நிகழ்ச்சி இதற்கு முந்தைய கூட்டத்தின் நிகழ்ச்சிகளை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவதற்க்காக ஏற்படுத்தப்பட்டது.
இந்த 68-வது கூட்டத்தில் 67-வது (23.09.2018) கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் சுருக்கமான வீடியோ போட்டுக் காட்டப்ப்டது.

2 – வது நிகழ்ச்சி
சினிமா பற்றி திரு.மாலி அவர்கள் பல கருத்துக்களைக் கூறி அனைவரையும் மகிழ்வித்தார்.

3 – வது நிகழ்ச்சி
நமது மன்றத்தின் பலாறுப் பிரிவு கீழ்கண்ட நிகழ்ச்சிகளை நிறைவேற்றினர்.
1. தேவியின் திருவிளையாடல்.
2. வெட்டிமன்றம்.
3. பட்டு மாமி மாமா நடிப்பு.
4. நகைச்சுவை.
5. பாகுபலி நடனம்.

4 – வது நிகழ்ச்சி

2018 அப்டோபர் மாத பிறந்தநாள் விழா கீழ்கண்ட உறுப்பினர்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
1. திரு. எம்.என்.சீனிவாசன்.
2. திரு.ரத்தினசாமி.
3. திரு.சிவராமசேது.
4. திரு.செல்வராஜ்.

5 – வது நிகழ்ச்சி
விருந்தினர்களை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

6 – வது நிகழ்ச்சி
ஜீதமிழ் டி.வி நபர்கள் நமது மன்றத்திற்கு வருகை தந்து மக்கள் விரும்புவது பழைமையா அல்லது புதுமையா ? என்ற தலைப்பில் உரையாடல் நடத்தினர்.

7-வது நிகழ்ச்சி
திரு.தெய்வசிகாமணி நடத்தும் குலுக்கல் சீட்டில் பரிசு விழுந்த நபருக்கு அவர் பரிசினை வழங்கினார்.
திரு. இராமலிங்கம் நடதடதும் குலுக்கல் சீட்டில் பரிசு விழுந்த நபருக்கு அவர் பரிசினை வழங்கினார்.

இறுதியாக மன்ற நிருவனர் டாக்டர். சி. வி. பிள்ளை அவர்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்ததை நனைவுபடுத்தி அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற 69-வது கூட்டம் இனிதே முடிவடைந்தது.

SBDC 68TH MEETING DT 28.10.2018 VIDEOS.