SBDC 69TH MEETING DT 25.11.2018

எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 69-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு (25.11.2018 ).

“அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும்இ அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.

மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது. மன்ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர் சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.

25.11.2018 ஞாயிறு மாலை சுமார் மாலை 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் இந்த மன்றத்தின் 69-வது மாதாந்திரக் கூட்டம் ஸ்ரீ பாலாஜி நீரழிவு மையத்தின் செவிலியர்கள் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

முதல் நிகழ்ச்சி

“இது உங்கள் நினைவுக்காக. ”
மன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு 68- வது கூட்டத்தில் (28.10.2018 ) நடைபெற்ற நிகழ்ச்சிகளின் அனைத்து விபரங்களையும்  அதன் சுருக்கமான 12 நிமிட வீடியோவில் போட்டுக்காட்டப்பட்டது.

இரண்டாவது நிகழ்ச்சியாக

மாதமொரு திருக்குறள் என்ற தலைப்பில் இ புலவர் .திரு.மணிவாசகம் அவர்கள் தவம் என்ற அதிகாரத்திலுள்ளஇ ” ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் ” என்ற குறளை எடுத்துச் சொல்லி அதற்க்கு உண்டான விளக்கத்தைச் சிறப்பாக எடுத்துரைத்துப் பேசி எல்லாரையும் சிந்திக்க வைத்தார்.

மூன்றாவது நிகழ்ச்சியாக

நமது மன்றத்தின் காவேரிப்பிரிவு கீழ்கண்ட நிகழ்ச்சிகளை நிறைவேற்றினர்.
1. தீப நடனம்.
2. பெண் பிறந்தாள் நாடகம்.
3. நாட்டுப்பாடல் .
4. நகைச்சுவை .
5. ரத்தக்கண்ணீர் சினிமா சிறு பகுதி நடிப்பு .
6. விசில் பாட்டு .

நான்காவது நிகழ்ச்சியாக

2018 நவம்பர் மாத பிறந்தநாள் விழா கீழ்க்கண்ட உறுப்பினர்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
1 . திரு.சே~hத்திரி
2. திருமதி. வசந்தா சிதம்பரம்

5- வது நிகழ்ச்சியாக

திரு.மாலி அவர்களால் சினிமா துளிகள் நிகழ்ச்சி நடைபெற்றது.

6- வது நிகழ்ச்சியாக
திரு.தெய்வசிகாமணி நடத்தும் குலுக்கல் சீட்டில்இ
பரிசு விழுந்த நபருக்கு திரு.தெய்வசிகாமணி பரிசினை வழங்கினார்.
திரு.இராமலிங்கம் நடத்தும் குலுக்கல் சீட்டில்இ
பரிசு விழுந்த நபருக்கு திரு. இராமலிங்கம் பரிசினை வழங்கினார்.

7- வது நிகழ்ச்சியாக

மூத்தோர்களுக்கான விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட நடன பயிற்ச்சிகளை டாக்டர் எடுத்துச்சொல்ல இ திரு. தெய்வசிகாமணி நடனமாடிக் காண்பிக்க இ அனைத்து மூத்தகுடிமக்களும்; மேற்கண்ட பயிற்ச்சியினை மிக ஆர்வத்துடன் நடனமாடி அவர்கள் சந்தோ~த்தை வெளிப்படுத்தினார்கள்.

இறுதியாக மன்ற நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்கள்  நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்ததை நினைவுபடுத்தி அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறஇ கூட்டம் இனிதே முடிவடைந்தது.