SBDC 70TH MEETING DT 23.12.2018

     

எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 70-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 23.12.2018 )

‘ அனைவரும் சிரித்து வாழவேண்டும். வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டும். தனது கவலைகளையெல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.” என்ற சிறந்த நோக்கத்துடன் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களாலும் அவரது துணைவியார் சி.இ.ஓ திருமதி. சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான்; இது.
‘இந்த எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.”

மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது.
மற்;ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.

இந்த மன்றத்தின் 70-வது கூட்டம் 23.12.2018 ஞாயிறு அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் வைகைப் பிரிவு திரு.அறிவுடைநம்பி அவர்கள் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

முதல் நிகழ்ச்சி
‘ இது உங்கள் நினைவுக்காக ”
இந்த நிகழ்ச்சி இதற்கு முந்தைய கூட்டத்தின் நிகழ்ச்சிகளை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவதற்க்காக ஏற்படுத்தப்பட்டது.
இந்த 70-வது கூட்டத்தில் 69-வது (25.11.2018) கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் சுருக்கமான வீடியோ போட்டுக் காட்டப்ப்டது.

2 – வது நிகழ்ச்சி
மாதமொரு திருக்குறள் என்ற தலைப்பில் புலவர்.திரு.மணிவாசகம் அவர்கள் ஒரு குறளை எடுத்துச்சொல்லி அதற்கு உண்டான விளக்கத்தை மிகவும் சிறப்பாக எடுத்துரைத்துப் பேசி எல்லாரையும் சிந்திக்க வைத்தார்.

3 – வது நிகழ்ச்சி
திரு.மாலி அவர்கள் பல சினிமாச் செய்திகளை வீடியோ ஆதாரத்துடன் சொல்லி அனைவரையும் மகிழ வைத்தார்

4 – வது நிகழ்ச்சி
நமது மன்றத்தின் வைகைப்; பிரிவு கீழ்கண்ட நிகழ்ச்சிகளை நிறைவேற்றினர்.
1. திருமதி.சுலோசனா அவர்களின் தனிப்பாடல்.
2. மல்லீஸ்வரி அவர்களின் பக்திப்பாடல்.
3. கோரஸ் பாடல் .
4. நாடகம்.
5. வாழ்வின் நல்லறம் பற்றி திரு.வீரராகவன்.
6. மோனோ நடிப்பு.
7. அந்தக்~ர்யா.

5 – வது நிகழ்ச்சி
2018 டிசம்பர்; மாத பிறந்தநாள் விழா 4 உறுப்பினர்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

6 – வது நிகழ்ச்சி
புது வருடமான 2019- ஐ கொண்டாடும் பொருட்டு புது வருட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

7 – வது நிகழ்ச்சி
எந்தப் பொருளையும் விரும்பாத இந்த மன்றத்தின் நிறுவனரை நாற்காலியில் உட்கார வைத்து கரகோ~மான கைதட்டலைப் பரிசாக வழங்கப்பட்டது.

8 – வது நிகழ்ச்சி
திரு.தெய்வசிகாமணி நடத்தும் குலுக்கல் சீட்டில் பரிசு விழுந்த நபருக்கு அவர் பரிசினை வழங்கினார்.
திரு. இராமலிங்கம் நடதடதும் குலுக்கல் சீட்டில் பரிசு விழுந்த நபருக்கு அவர் பரிசினை வழங்கினார்.

9 – வது நிகழ்ச்சி
மூத்தோர்களுக்கான மருத்துவ நடனம்
மூத்தோர்களுக்கான விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட நடனப் பயிற்ச்சிகளை எடுத்துச் சொல்ல திரு. தெய்வசிகாமணி அவர்கள் நடகமாடிக் காண்பிக்க
மன்ற உறுப்பினர்களாகிய அனைத்து மூத்தகுடிமக்களும் மிகுந்த ஆர்வத்துடனும் மிகச் சிறப்பாகவும் நடனமாடி அவர்கள் சந்தோ~த்தை வெளிப்படுத்தினர்.

இறுதியாக மன்ற நிறுவனர் டாக்டர். சி. வி. பிள்ளை அவர்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்ததை நினைவுபடுத்தி அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற 70-வது கூட்டம் இனிதே முடிவடைந்தது.