SBDC 71ST SBDC MEETING DT 27.01.2019

எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 71-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 27.01.2019 )
‘ அனைவரும் சிரித்து வாழவேண்டும். வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டும். தனது கவலைகளையெல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.” என்ற சிறந்த நோக்கத்துடன் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களாலும் அவரது துணைவியார் சி.இ.ஓ திருமதி. சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான்;
‘இந்த எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.”மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது.
மற்ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.

இந்த மன்றத்தின் 71-வது கூட்டம் 27.01.2019 ஞாயிறு அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் தாமிரபரணி பிரிவு மகளிர் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

முதல் நிகழ்ச்சி
‘ இது உங்கள் நினைவுக்காக ”
இந்த நிகழ்ச்சி இதற்கு முந்தைய கூட்டத்தின் நிகழ்ச்சிகளை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவதற்க்காக ஏற்படுத்தப்பட்டது.
இந்த 71-வது கூட்டத்தில் 70-வது (23.12.2018) கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் சுருக்கமான வீடியோ திரு.ராஜாமணி அவர்களால் போட்டுக் காட்டப்ப்டது.

2 – வது நிகழ்ச்சி
மாதமொரு திருக்குறள் என்ற தலைப்பில் புலவர்.திரு.மணிவாசகம் அவர்கள் ஒரு குறளை எடுத்துச்சொல்லி அதற்கு உண்டான விளக்கத்தை மிகவும் சிறப்பாக எடுத்துரைத்துப் பேசி எல்லாரையும் சிந்திக்க வைத்தார்.

3 – வது நிகழ்ச்சி
நமது மன்றத்தின் தாமிரபரணிப்; பிரிவு கீழ்கண்ட நிகழ்ச்சிகளை நிறைவேற்றினர்.
அ) தை பிறந்தால் வழ பிறக்கும் நடனம்
1. திருமதி. விசாலாட்சி.;.
2. திருமதி. சாந்தகுமாரி.
3. திருமதி. சாந்தி ஆறுமுகம்.
4. திருமதி. இ.சாந்தி.
மேற்கண்ட அனைவரும் சிறப்பாக நடனம் ஆடி அனைவரின் கைதட்டலைப் பெற்றனர்.
ஆ) நகைச்சுவை நடிப்பு.
1. திரு. டி.தெய்வசிகாமணி.
2. திரு. பாலசுந்தரம்.
இ) பாட்டு
1. திரு. டி.தெய்வசிகாமணி.
2. திரு. சி.வி. நடராஜன்.
இருவரும் சினிமாப் பாட்டுக்கள் பாடி அனைவரையும் ரசிக்க வைத்தனர்.
உ ) நாடகம்;
1. திருமதி. சாந்தகுமாரி.
2. திருமதி. சாந்தி ஆறுமுகம்.
இருவரும் முதலாளிஅம்மாவும் வேலைக்காரியும் எப்படி நடந்து கொள்வார்கள் என்புத பற்றி நடித்துக் காட்டினார்கள்.

ஊ) கவியரங்கம்
1. திரு. மணிவாசகம்.
2. திரு. பாலசுந்தரம்;.
3. திரு. ராமலிங்கம்.
4. திருமதி.விசாலாட்சி.
5. திருமதி. இ.சாந்தி.
பாலாறு – காவேரி – வைகை – தாமிரபரணி பிரிவுகளின் சாதனைகளை கவியரங்கம்
மூலமாகவும் – டி.வி – யில் சம்பந்தப்பட்ட போட்டோக்களை காண்பித்தும் விளக்கினர்.

4 – வது நிகழ்ச்சி
2019 ஜனுவரி;; மாத பிறந்தநாள் விழா கீழ்கண்ட உறுப்பினர்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
1. திரு. பி. ரங்கராஜன்.
2. திரு. ஆர். வுpஸ்வநாதன்.
3. திருமதி. கே.எஸ்.பத்மஜா.
4. திருமதி. ஜி.கோமதி.;.
5. திருமதி. வி.முத்துலட்சுமி.

5 – வது நிகழ்ச்சி
திரு.தெய்வசிகாமணி நடத்தும் குலுக்கல் சீட்டில் பரிசு விழுந்த நபருக்கு அவர் பரிசினை வழங்கினார்.
திரு. இராமலிங்கம் நடதடதும் குலுக்கல் சீட்டில் பரிசு விழுந்த நபருக்கு அவர் பரிசினை வழங்கினார்.
6 – வது நிகழ்ச்சி
மூத்தோர்களுக்கான மருத்துவ நடனம்
மூத்தோர்களுக்கான விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட நடனப் பயிற்ச்சிகளை எடுத்துச் சொல்ல திரு. தெய்வசிகாமணி அவர்கள் நடனமாடிக் காண்பிக்க
மன்ற உறுப்பினர்களாகிய அனைத்து மூத்தகுடிமக்களும் மிகுந்த ஆர்வத்துடனும் மிகச் சிறப்பாகவும் நடனமாடி அவர்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியாக மன்ற நிறுவனர் டாக்டர். சி. வி. பிள்ளை அவர்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்ததை நினைவுபடுத்தி அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூற 71-வது கூட்டம் இனிதே முடிவடைந

SBDC 71ST MEETING DT 27.1.2019 -PHOTOS

47 new photos by SBDC CLUB / Google Photos

SBDC 71ST MEETING DT 27.01.2019 – VIDEO PART I

SBDC 71ST MEETING DT 27.01.2019 VIDEO PART II

SBDC 71ST MEETING DT 27.01.2019 VIDEO PART III & FINAL