SBDC 6TH ANNIVERSARY DT 10.03.2019

எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 6-வது ஆண்டு விழா
( 10.03.2019 )
SRI BALAJI DIABETIC CENTRE. அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி வணங்கிச் செல்கின்றனர்.
இந்த DIABETIC CENTRE க்கு வரும் நபர்களுக்கு உடலளவிலுள்ள நோயினை நமது டாக்டர்.சி.வி.பிள்ளை தீர்த்து வந்தார்.
பெரும்பாலோனார் அதிலும் மூத்த குடிமக்கள் மனதளவில் மிகவும் கஷ்டப்படுவதை உணர்ந்து- அவர்களை எப்படி குஷிப்படுத்தலாம் என தனது துணைவியாரிடம் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு தான்-
31.3.2013-ல் ஆரம்பித்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.
மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது.
மற்;ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.
இந்த மன்றத்தின் 6-வது ஆண்டுவிழா 10.03.2019 ஞாயிறு அன்று காலை சுமார் 9.30 மணியளவில் சென்னை வேளச்சேரி 3-வது குறுக்குத்தெரு- விஜயநகர்- சகஸ்ரா அரங்கத்தில்; ( பொன்கவிதா கடைக்குப்பின்புறம் ) நடைபெற்றது.
1) எஸ். பி. டி. சி -யின் செவிலியர்கள் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
2) திரு.வி.மகாலிங்கம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
3) திரு.எம். ராஜாமணி அவர்கள் தம் தலைவர் உரையில் 5-ஆம் ஆண்டுவிழாவிற்குப் பின் – அதாவது
61-வது கூட்டத்திற்க்குப்பின் 25.3.2018 முதல் 72-வது கூட்டம் 24.2.2019 வரையிலுள்ள நிகழ்ச்சிகளை விவரித்தார்.
4) 6-வது ஆண்டுவிழா கேக் – விழாக்குழுவினரால் வெட்டப்பட்டது.
5) டாக்டர் அவர்கள் நமது ராணுவ வீரர்களுக்கு நன்கொடை கொடுத்த அனைவரையும் மேடையில் அறிமுகம் செய்து வைத்தார்.
அதிகமான தொகையான ரூபாய் 5000 வழங்கிய விஜயலெட்சுமியின் தாயார் வி.சாந்தி அவர்களிடம் நமது மன்றத்திலிருந்து வழங்கிய ரூபாய்
45000-க்கு உண்டான சர்டிபிகேட்டை கொடுத்தார்.
6) இந்த மன்றத்திற்கு தவறாது வருகை தந்தவர்களுக்கான பரிசு 10 பேருக்கு வழங்கப்பட்டது.
7) கீழ்கண்டவர்களுக்கு திரு.வி. மகாலிங்கம் விழாக்குழுவின் உறுப்பினர் பரிசளிக்கிறார்.
1) திரு.சி.தங்கராஜ் – (வயது 83) .
2) திரு.டி.விஸ்வநாதன்.
3) திரு.எஸ்.பாலசுந்தரம்.
கீழ்கண்டவர்களுக்கு திருமதி.கே. பகவதிசுந்தரி விழாக்குழுவின் உறுப்பினர் பரிசளிக்கிறார்.

  1. திருமதி. டி.செல்வம்.
  2. திருமதி. வி.சாந்தி.
  3. திருமதி. வி.முத்துலட்சுமி.
  4. திருமதி. எஸ்.சுலோசனா.

கீழ்கண்டவர்களுக்கு திருமதி.வி. முத்துலட்சுமி விழாக்குழுவின் உறுப்பினர் பரிசளிக்கிறார்.

  1. திருமதி. சாந்தி ஆறுமுகம்.
  2. திருமதி. இ.சாந்தி.
  3. திருமதி. வி.சாந்தகுமாரி.

8) மகளிரின் கோலாட்ட நடனம் நடைபெற்றது.

  1. திருமதி. வி.சாந்தி.
  2. திருமதி. வி.முத்துலட்சுமி.
  3. திருமதி. எஸ்.சுலோசனா.
  4. திருமதி. பகவதிசுந்தரி..
  5. திருமதி. அன்னபூரணி.
  6. துpமதி. வுpஜயகுமாரி.
  7. பாலாறு- காவேரி- தாமிரபரணி – வைகை பிரிவுகள் நடத்திய நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற 50 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    பாலாறு பிரிவு
    கீழ்கண்டவர்களுக்கு திரு.எஸ். பாலசுந்தரம் விழாக்குழுவின் உறுப்பினர் பரிசளிக்கிறார்.
  8. திரு. எம்.ராஜாமணி.
  9. திருமதி. பகவதிசுந்தரி.
  10. திரு. டி.விஸ்வநாதன்.
  11. திருமதி. சாந்தி விஸ்வநாதன்.

கீழ்கண்டவர்களுக்கு திரு.பரமேஸ்வரன். விழாக்குழுவின் உறுப்பினர் பரிசளிக்கிறார்.

  1. திரு. ஆர். பாலசுப்பிரமணியன்.
  2. திரு. ஜி. சிதம்பரம்.
  3. திரு. டி.எஸ்.கணேசன்.
  4. திருமதி. கமலாசினி.

கீழ்கண்டவர்களுக்கு திரு.என்.கணேசன்; விழாக்குழுவின் உறுப்பினர் பரிசளிக்கிறார்.

  1. திரு. ஆர்.நடராஜன்.
  2. திருமதி. டி.செல்வம்.
  3. திருமதி. ரேவதி.
  4. திருமதி. ராஜம்.
    காவேரி பிரிவு
    கீழ்கண்டவர்களுக்கு திரு.ஆர்.பாலசுப்பிரமணியன் விழாக்குழுவின் உறுப்பினர் பரிசளிக்கிறார்.
    1;. திரு. வி.மகாலிங்கம்.
  5. திரு. எஸ்.ஆர். புருஷோத்தமன். .
  6. திரு. யு.ஞானதேசிகன்.
  7. திருமதி. சத்தியவாணி.
  8. திருமதி. அன்னபூரணி.

கீழ்கண்டவர்களுக்கு திரு. டி . விஸ்வநாதன் விழாக்குழுவின் உறுப்பினர் பரிசளிக்கிறார்.

  1. திருமதி. லட்சுமி நடராஜன்.
  2. திரு. கே.சிவாஜி.
  3. திரு. சி.தங்கராஜ்.
  4. திருமதி. வசந்தா சிதம்பரம்.
  5. திருமதி. ருக்மணி நடராஜன்.
  6. திருமதி. குணசுந்தரி.
    9.) ராமலிங்கம் – விசாலாட்சி தம்பதியினரால் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    10) வி.சாந்தி அவர்களும் சாந்தி ஆறுமுகம் இருவரும் இணைந்து மிகச் சிறப்பாக நடனம் ஆடினர்.
    11) தாமிரபரணி மற்றும் வைகைப் பிரிவுகளுக்கு நடிப்பில் பங்கு பெற்றதற்கான 27 பரிசுகளை
    வுpழாக்குழு உறுப்பினர்கள் வழங்கினர்.
    தாமிரபரணி பிரிவு
    கீழ்கண்டவர்களுக்கு திரு. எம்.ராஜாமணி; விழாக்குழுவின் உறுப்பினர் பரிசளிக்கிறார்.
  7. திரு. தெய்வசிகாமணி.
  8. திரு. வி.மணிவாசகம்.
  9. திரு. எஸ். பாலசுந்தரம்.
  10. திருமதி. விசாலாட்சி.
  11. திருமதி. கோமதி.
    கீழ்கண்டவர்களுக்கு திரு.எம்.தெய்வசிகாமணி விழாக்குழுவின் உறுப்பினர் பரிசளிக்கிறார்.
  12. திரு. சி.வி.நடராஜன்.
  13. திருமதி. ராஜலெட்சுமி.
  14. திரு . எஸ். சங்கரலிங்கம்.
  15. திருமதி. வி.சாந்தகுமாரி.
  16. திரு . சி.ஆர்.சேஷாத்திரி.
  17. திருமதி. சாந்தி ஆறுமுகம்.
  18. திருமதி. இ. சாந்தி.
  19. திரு . கே.வெங்கடராமன்.
    வைகைப் பிரிவு
    கீழ்கண்டவர்களுக்கு திரு. வி. மணிவாசகம் விழாக்குழுவின் உறுப்பினர் பரிசளிக்கிறார்.
  20. திரு . ஆர்.விஸ்வநாதன்.
  21. திரு . என்.கணேசன்.
  22. திரு . அறிவுடைநம்பி.
  23. திரு . ஏ.ஆர்.பரமேஸ்வரன்.
    கீழ்கண்டவர்களுக்கு திரு.ஆர்.விஸ்வநாதன்; விழாக்குழுவின் உறுப்பினர் பரிசளிக்கிறார்.
  24. திரு . எஸ். ராமலிங்கம்.
  25. திரு . வி.செல்வராஜ்.
  26. திரு . ஆர். வீரராகவன்.
  27. திரு . பி.வெங்கடேசன்.
    கீழ்கண்டவர்களுக்கு திரு.வி. சாந்தி; விழாக்குழுவின் உறுப்பினர் பரிசளிக்கிறார்.
  28. திருமதி. எஸ்.பத்மஜா.
  29. திருமதி. ராஜேஸ்வரி.
  30. திருமதி. வி.முத்துலட்சுமி.
  31. திருமதி. மல்லீஸ்வரி.
  32. திருமதி. லட்சுமி.
  33. திருமதி. சுலோசனா.

12) 6-வது ஆண்டுவிழாவிற்க்கான விளையாட்டுகளுக்கு பரிசு
(72-வது கூட்டத்தில் 24.2.2019 –ல் நடைபெற்றது.)
மீதமுள்ள பரிசுகள் அனைத்தையும் நமது நிறுவனர். டாக்டர். சி.வி.பிள்ளை அவர்கள் வழங்கினார்கள்.
ஜோடிகள் விளையாட்டு : பரிசு பெற்றவர்கள்

  1. ராமலிங்கம் – விசாலாட்சி தம்பதியினர்.
  2. ஏழுமலை –மல்லீஸ்வரி தம்பதியினர்.
  3. சூர்யநாராயணராவ் – ராஜலெட்சுமி தம்பதியினர்.

தனிப்பட்டவர்கள் விளையாட்டில் பரிசு பெற்றவர்கள்.

  1. 70 வயதுக்கு மேல் – திரு. ஏ.ஆர்.பரமேஸ்வரன்.
  2. 60 வயதுக்கு மேல் – திரு. கே.வெங்கடராமன்.
  3. 50 வயதுக்கு மேல் – திருமதி. எஸ்.விஜயகுமாரி.

13) எஸ்.புp.டி சி செவிலியர்களுக்கு 24.2.2019 ல் நடைபெற்ற விளையாட்டுக்குப் பரிசு

  1. திருமதி. சாமுண்டீஸ்வரி.
  2. திருமதி. சுகிர்தா.
  3. திருமதி. நந்தனி.
  4. செல்வி. மஞ்சுப்பிரியா.
  5. திருமதி. ஜெனிபர்.

14) நடைறெ;றுக் கொண்டிருந்த 6-வது ஆண்டுவிழாவில் கோலாட்ட நடனம் ஆடியவர்களுக்கு பரிசு டாக்டர். சி. வி. பிள்ளை அவர்கள் வழங்கினார்கள்.

  1. திருமதி. வி.சாந்தி.
  2. திருமதி. வி.முத்துலெட்சுமி.
  3. திருமதி. விஜயகுமாரி.
  4. திருமதி. அன்னபூரணி.
  5. திருமதி. பகவதிசுந்தரி.
  6. திருமதி. சுலோசனா.
    15) நடைறெ;றுக் கொண்டிருந்த 6-வது ஆண்டுவிழாவில் ஜோடி நடனம்
    ஆடியவர்களுக்கு பரிசு . டாக்டர். சி. வி. பிள்ளை அவர்கள் வழங்கினார்கள்.
  7. திரு.ராமலிங்கம்.
  8. திருமதி. விசாலாட்சி.
  9. திருமதி. வி.சாந்தி.
  10. திருமதி. சாந்தி ஆறுமுகம்.
    16) 6-வது ஆண்டுவிழா நடைபெற்ற சகஸ்ரா மண்டபத்தின் வாடகை முழுத்தொகையினையும் ஸ்பான்சர் பண்ணிய திரு.ஆர்.பாலசுப்பிரமணியன்
    அவர்களுக்கு டாக்டர். சி. வி. பிள்ளை அவர்கள் பொன்னாடை போர்த்தியும்
    மூமென்றோ கொடுத்தும் கொளரவிக்கப்பட்டது.
    17) அனைத்து விழாக்குழு உறுப்பினர்களுக்கும் டாக்டர். சி. வி. பிள்ளை
    அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.
    18) அனைத்து விழாக்குழு உறுப்பினர்களும் டாக்டர். சி. வி. பிள்ளை
    அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பொகே கொடுத்தும் கௌரவித்தார்கள்.
    19) பாலாறு பிரிவில் பங்கு கொண்ட திருமதி.ராஜம் அவர்களுக்கும் காவேரி பிரிவில் கலந்துகொண்ட புருஷோத்தமனுக்கும் டாக்டர் அவர்கள் பரிசுகள் கொடுத்தார்கள்.
    20) லட்சுமண் அரவிந்த் குழுவினரின் இன்னிசைக்கச்சேரி நடைபெற்றது.
    அவர்கள் பாட்டுக்கு அனைத்து மூத்தோர்களும் எழுந்து மிக சந்தோஷமாக ஆட ஆரம்பித்துவிட்டனர்.

21) சிறந்த பிரிவுக்கான பரிசு. டாக்டர். சி. வி. பிள்ளை அவர்கள் வழங்கினார்கள்.

  1. முதல் பரிசு – வைகைப்பிரிவு.
  2. இரண்டாவது பரிசு – தாமிரபரணி பிரிவு.

22) சிறந்த ஆண் கலைஞருக்குரிய பரிசை டாக்டர். சி. வி. பிள்ளை அவர்கள் வழங்கினார்கள்.
திரு.சி.தங்கராஜ். வயது 83.

23) சிறந்த பெண் கலைஞருக்;குரிய பரிசை டாக்டர். சி. வி. பிள்ளை அவர்கள் வழங்கினார்கள்.
திருமதி. எஸ்.சுலோசனா.

24) நன்றியுரை
நமது நிறுவனர் டாக்டர். சி.வி.பிள்ளை அவர்கள் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருந்ததைக் கூறி அனைவருக்கும் மன்ற சார்பாக நன்றியினைத் தெரிவித்தார்.
25) கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப் பட்டது.

          நன்றி. வணக்கம்.