SBDC 73RD MEETING DT 24.3.2019

எஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 73 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 24.03.2019 )
SBDC – SRI BALAJI DIABETIC CENTRE . அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி வணங்கிச் செல்கின்றனர்.
இந்த
SRI BALAJI DIABETIC CENTRE – க்கு வரும் நபர்களுக்கு உடலளவிலுள்ள நோயினை நமது டாக்டர்.சி.வி.பிள்ளை தீர்த்து வந்தார்.
பெரும்பாலோனார் அதிலும் மூத்த குடிமக்கள் மனதளவில் மிகவும் கஷ்டப்படுவதை உணர்ந்து- அவர்களை எப்படி குஷிப்படுத்தலாம் என தனது துணைவியாரிடம் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு தான்-
31.3.2013-ல் ஆரம்பித்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம்.
மன்ற உறுப்பினர்களுக்கு கடைசி வரை எந்தவித கட்டணமும் கிடையாது.
மற்;ற செலவுகள் அனைத்தையும் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களே ஏற்று நடத்தி வருகிறார்.
இந்த மன்றத்தின் 73-வது கூட்டம் 24.03.2019 ஞாயிறு அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை வேளச்சேரி ஸ்ரீ பாலாஜி நீரழிவு மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில்; எஸ்.பி.டி.சி -யின் செவிலியர்கள் பாடிய இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
முதல் நிகழ்ச்சி
6-வது ஆண்டுவிழாவின் நிகழ்ச்சிகளின் வீடியோ போட்டுக் காட்டப்பட்டது.
திரு.வி.மகாலிங்கம் 6-வது ஆண்டுவிழாவின் நிகழ்ச்சிகளின் சிறப்பு பற்றி பேசினார்.
2-வது நிகழ்ச்சி
சுpனிமா துளிகள் நிகழ்ச்சியில் திரு.வி.மகாலங்கம் அவர்கள் சினிமா வீடியோ பாடல்கள் டி.வியில் போட்டு சினிமா பற்றிய பல விஷயங்களைத் தெரிவித்தார்.
3 -வது நிகழ்ச்சி
மாதமொரு திருக்குறள் என்ற தலைப்பில் புலவர்.திரு.மணிவாசகம் அவர்கள்
ஒரு குறளை எடுத்துச்சொல்லி அதற்கு உண்டான விளக்கத்தை மிகவும் சிறப்பாக எடுத்துரைத்துப் பேசி எல்லாரையும் சிந்திக்க வைத்தார்.
4-வது நிகழ்ச்சி
வுpஸ்வநாதன் – சாந்தி யின் பேத்திகள் சுருதி- தன்வி இருவரும் சேர்ந்து பாடிய பாடல் மிகவும் சிறப்பாக அமைந்தது.
5-வது நிகழ்ச்சி
நமது டாக்டர் அவர்கள் 2019-20 –ஆம் ஆண்டிற்க்கான புகுத்திய புதுமை என்னவென்றால்- அனைத்து உறுப்பினர்களையும் ஏ டீம்- பி டீம் என இரண்டாகப் பிரித்து அந்தந்த பிரிவிலுள்ள உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் அவர்களது தலைவரைத் தேர்ந்தெடுத்து 2019 மே மாதம் முதல் நிகழ்ச்சிகளை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டதால் இரண்டு டீம்களின் பெயரை வாசித்து அந்தந்த பிரிவுகளுக்குண்டான வாக்குப்பதிவுகள் முடிவடைந்தன.
அதனுடைய முடிவை அடுத்த கூட்டத்தில் டாக்டர் அவர்கள் தெரிவிப்பார்கள்.
6-வது நிகழ்ச்சி
2019 மார்ச் மாத பிறந்தநாள் கொண்டாட்டம்.
கீழ்கண்டவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

  1. திருமதி. டி. செல்வம். வயது – 76.
  2. திரு. பி. சுந்தரராஜன். வயது – 72.
  3. திருமதி. வி.எஸ். லட்சுமி. வயது – 67.
  4. திருமதி. டி.ரேவதி வயது – 62.
  5. திரு. வி. முணிவாசகம். வயது – 63.

புpறந்த நாள் கொண்டாடிய திருமதி. டி. செல்வம். திரு. பி. சுந்தரராஜன்.
இருவரும் செவிலியர்களுக்கு அன்புப் பரிசுகள் கொடுத்தனர்.
7-வது நிகழ்ச்சி
திரு. தெய்வசிகாமணி மற்றும் திரு. ராமலிங்கம் அவர்களின் குலுக்கல் சீட்டில் கிடைதடதவர்களுக்குப் பரிசுகளைக் கொடுத்தனர்.
8-வது நிகழ்ச்சி
கடைசியாக திரு. V.Mahalingam அனைவருக்கும் நன்றி சொல்ல கூட்டம் இனிதே முடிவடைந்தது.

https://photos.app.goo.gl/w16cFvbRRVhMFe5X7